Mayors announced by M Karunanidhi
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006
சென்னை மேயர் மா.சுப்பிரமணியம்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர், துணை மேயர் பெயர் விவரங்களை முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று மதியம் அறிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
சென்னை
மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா
மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர் – பி.எம்.மன்னன்
நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்
சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்
கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்
திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்
bsubra said
கோவை மாநகராட்சி மேயராக காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாசலம், துணை மேயராக தி.மு.க. சார் பில் நா.கார்த்திக் ஆகி யோர் நிற்கிறார்கள். திருச்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்ட மான், துணை மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் மு.அன் பழகன் ஆகியோர் நிறுத்தப் பட்டுள்ளனர்.