Delhi Tamil Sangam – Office Bearers Election
Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006
தில்லி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள்
புதுதில்லி, ஆக. 1: தில்லி தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் எம்.என். கிருஷ்ணமணி, பொதுச் செயலராக ஆர். முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இச் சங்கத்தின் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடும் போட்டிக்கு இடையே, முகுந்தன் கோஷ்டியினர் முக்கிய பதவிகளைப் பிடித்தனர்.
தலைவர் – எம்.என். கிருஷ்ணமணி, துணைத் தலைவர் – எஸ். துரை, பொதுச் செயலர் – ஆர். முகுந்தன், இணைச் செயலர்கள் – ரமாமணி சுந்தர், பி. ராகவன், பொருளாளர் – என். சந்தானம், இணைப் பொருளாளர் – பி.அறிவழகன்.
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: ஜோதி பெருமாள், சீதாலட்சுமி ராமச்சந்திரன், ஆர்.வி. சாரி, கே.வி.கே. பெருமாள், கே. கணேசன், எஸ். நரசிம்மமூர்த்தி, கே.ஆர். வெங்கடேசன், கே.எஸ். முரளி, கே. உலகநாதன் மற்றும் எஸ். குருமூர்த்தி.
குழு உறுப்பினர்கள்: எஸ். நாராயணன் மற்றும் கே. சேனாபதி.
subramanian.c said
VANAKKAM,
INIYA NAL VAZTHUKKAL.
ANBUDAN,
SUBRAMANIAN.C
consultant realestate,
tambaram, chennai.
094440 79510
K Balasubramanian said
Congratulations. Tamil Sangam at Delhi is organising very good programmes.
Many are benefitted.
Please keep it up.
bsubra said
டெல்லியில் தமிழ்சங்க இணையதளம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி,நவ. 29- முதல்-அமைச்சர் கருணாநிதி முல்லைப் பெரியாறு அணை பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச்சென்றார்.
அவருடன் மத்திய மந்திரி தயாநிதிமாறன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரை முருகன் மற்றும் தமிழகஅரசு அதிகாரிகள் கொண்ட குழுவினரும் டெல்லி சென்றனர்.
இன்று காலை 9.30 மணிக்கு டெல்லி தமிழ்சங்கத்தின் இணைய தளம் தொடக்க விழா தமிழ்நாடு புதிய இல்லத்தில் உள்ள கான்பரன்ஸ் ஹாலில் நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு தமிழ்சங்க இணைய தளத்தை தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராஜா, ஜி.கே.வாசன், இளங்கோவன், டாக்டர் அன்புமணி, வேலு, வெங்கடபதி, ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், பழனிமாணிக்கம், மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Duraivelan said
Can i get the URL of delhi tamil sangam website ?
C.Vairavan said
Tamil Sangam New Delhi web address is required.
Is there any SIddha medical shop (where we can get tamil mediciane) is there in Delhi?
Matter most urgent.Please send reply in above said mail box.
Tank You.
B.vijayakumar.phD., said
vanakkam…
Congratulations,
URL of delhi tamil sangam website,
and current mailing address is required.
Zune said
Anyone managed to get their hands on a zune yet?
Rajendran said
i want to join a memeber with delhi tamil sangam….plz,advice me….
Dr.R.Andrew Prasad said
Sir,
i am currently posted in central govt service in uttrakand state.i would like to join as member in our esteemed tamil sangam.kindly give me the details.i would me much greatful to u.
Dr.R.andrew Prasad
Medical Officer
Dental surgeon
Tehri Hydro Development corpn Ltd
THDC Hospital
Baghirathipuram
Tehri Garhwal
uttarkand
senthil kumar.D said
sir,
I am newly joined in GE Motors ,Faridabad.I would like to join as a member in your esteemed firm.Please advise
Mani Kandan said
Vanakkam
Tamil Sangam membars
worldtamil said
Advani celebrate pongal festival on 19th January, 2008 at Delhi Tamil Sangam. LK Advani Felicitates Hariharan natesan who develops the Delhi Tamil Sangam website (www.delhitamilsangam.in)
venkatachalam said
I dont want to be member of Delhi tamil sangam. I ccome to know from a very reliable source from delhi that the said sangam is a big venue for liasoning with politicians and government officials and its office bearers are very corrupt.
Venkatahalam
New Delhi