Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History

பதிந்தவர் Snapjudge மேல் நவம்பர் 5, 2007

நூற்றாண்டு: ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள்!

தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்.

தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்த்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். தேசியமும் தெய்வீகமும் இவரது இரு கண்கள். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.

ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.

1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.

08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.

நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.

இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.

ஒரு பக்கம் நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகச் செயல்பட்டாலும் மறுபக்கம் சிறந்த முருக பக்தராகவும் ஆன்மீகவாதியாகவும் விளங்கினார் தேவர்.

பஸ் போச்சு; எரிப்பதற்கு ஏர்பஸ் வந்தாச்சு

About these ads

105 பதில்கள் -க்கு “Pasumpon Muthuramalinga Thevar – Biosketch, History”

 1. ஜோதிபாரதி சொன்னார்

  சிறந்த,சுருக்கமான கட்டுரை பாராட்டுக்கள்
  அன்புடன்,
  ஜோதிபாரதி.

 2. sathiyendran சொன்னார்

  hi this is d.sathiyendran from paramakudi at now sudan in africa country
  very nice to your write i want more about p.p.thaver he is one of great around the would bye
  with regards
  d.sathiyendran

 3. sathiyendran சொன்னார்

  sir i want know that where r u from because i may take any more news from you

 4. arun சொன்னார்

  thevar iyya vin pukazh vazhka

 5. krishna lal சொன்னார்

  Devar is the gratest Devotee of Lord Muruga and politician. He was fought for freedom.

 6. krishna lal சொன்னார்

  But, When DEVAR DAY ,why do the tamil nadu Devars were all break the Bus, Shop and Wound the police too. It is not fair to reply to Our Beloved God DEVAR IYYA.
  WE LOVE DEVER.

 7. MURUGAN சொன்னார்

  HIS ACTIVIES TOO .
  WE FOLLOW HIS ADVICE

 8. MUTHU சொன்னார்

  DEVER ARUMA THERIYAAMA SILA P……..MAGANGAL.
  AVARA PATHI THAPPA PESURAANGA….INI AVARA PATHI THAPPA PASUNA AVAN KUDUNPATHAYEA ALIKANUMNU YENGA INATHAARA NAA KETUKIREAN…

 9. ragul சொன்னார்

  this is a very beautiful history very nice. more info for pasumpon devar history

 10. dass சொன்னார்

  oru blog la thevar iyya va pathie thappa post panirukan avana yena pannalam( http://poar-parai.blogspot.com/search?q=muthuramalinga+thevar ) this’s blog address

 11. M.SEDHU PANDI சொன்னார்

  this story is very nice .thevan da

 12. Eprahim சொன்னார்

  Though I like this write up on DEVAR I am extremely sorry to see present poor conditions( economic and social) of the entire DEVAR people. I would have appreciated DEVAR if he had built schools and colleges for the uplift of the DEVAR people and encouraged them to do business and other socially uplifting activities.
  But, poorly, in line with his caste people mentality, he was fighting aimlessly without any concrete ideology. It is completly untrue that he did any thing good for the welfare of scheduled caste people or his own caste people. DEVAR caste people in those days and even now, unfortunately, believe that they can terrorise other caste people and live on the vasool. Its not possible now. People of all caste have gone up too far. Every caste is capable of terrorising and threatening every other caste now. So, the DEVAR caste people should change their mind set and try to improve in order to come up in life through good education, healthy habits like Nadars who were once almost equal to scheduled people. Education only is the liberatiing Mantra not your Aruval/Kathi/Murukapatthi.

  • AKASH சொன்னார்

   though thevar is a land lord he gave all his lands to people working over der !!!!!!!!!!!!!!!
   just read the full history…………dont comment wit the above short story

  • Ramu thevar சொன்னார்

   You proved your half cooked and you feel proud that you tarnished the image of Thevar community. When Subash Chandra Bose organised a revolutionary army to fight against British rulers, where were you cowards? How come these British people were ruling and ruining before independence? All because you kind of self centred individuals were associated with British people and doing spy work, which made them to rule our mother land. You mischief mindset people were doing this kind of twisting work then and now. Velu Nachiyar the great thevar princess ignited the First independence revolution in south India. The then Maruthu pandiyars also contributed for freedom struggle. Kattabomman was hanged because of ETTAPAN (YOU KIND OF coward RASCAL) whereas Maruthupandiyar were hanged just because they were not revealing Kattaboman’s whereabouts to British rulers during their search.
   You preach your stories to those who are in need of rotti and shelter not to brave community

 13. Pasumpon Sampath Kumar சொன்னார்

  Pasumpon pugal ulagam ullavarai valga… valarga…
  Nice short history… We expected detailed history also….
  Vanam villthalum… vaiyagam villthalum……
  Pasumpon pugal yendrum thalaikkum…….

  Valga Thamil veeran, valarga Pasumpon Muthuramalinga Thevar Iyya pugal…

  Yeppani seithu pillaipinum… Thevarin Arappani saithu kidappathu uthammam….

 14. Ramya சொன்னார்

  Sir i like and wants to known about all the details of devar with a his lovable photo. I am very proud to say i am also the one of the entire devar family.

 15. karuthapandian சொன்னார்

  hi i m tamilnadu police person. i m in thevar community i am very proud when i m thevar. i love tamilmaravan.navarasa nayagn m.karthick . my heartbeat, soul 2 will be give my m.karthick

 16. raamrao சொன்னார்

  why the Muthukulattoor incidence is not expounded?

 17. Seenivasapandiyan. nellai சொன்னார்

  Tevar Ayya, neenga marupadiyum pirakkanum.

 18. britto thevar சொன்னார்

  parthathilla parthathilla gandhiyayum parthathilla,
  parthathilla parthathilla nehruvaiyum parthathilla,
  yengalukku therinjathellam yengal kula thangam ayya,
  yezhu kodi jananga nenjil yetrivaitha deepam ayya,
  vanattha pola thevar ayya, yemma karthunikkum durai singam ayya…..

  veerathil marudhu pandiyaru..
  yenga vanathil avarthan suriyaru…

  oru podhum thotrathu illa mukkulathu singam ayya..

  yenga ayya senja dharmathukku antha imayam kooda eedu illa……

 19. sethu சொன்னார்

  8344717741

 20. T.vasanthakumar சொன்னார்

  avarukum avar appa kum ena problem madurai courtla case nadakunu solranga konjam detail kudunga matha caste ku puriya vaikanum

 21. Dinesh சொன்னார்

  Like storys

 22. muthuramalingam சொன்னார்

  hi i am muthuramalingam.i am live in thoothukudi nan oru maravan. anal thiru muthuramlinga daverai patthi,full details pls sent mith my gmail id pls.

 23. suresh.p சொன்னார்

  HI I AM SURESH.P FROM THAMARAIKULAM,&THENI
  VERY NICE TO YOUR WRITE I LOVE MUTHURAMALINGAM IYYA, BY SURESH,P

 24. Malaichamy சொன்னார்

  THEVAR PUGAL VALGA VALARGA BY SETHUPATHI MARAVAR YOUTH SANGAMAT PALOOTHU.

 25. Malaichamy சொன்னார்

  I from Theni at Paloothu.We have openning Sethupathi Maravar Youth Sangam.The World all original Maravar community join with me.In our community develop the all Departments like in Govr job as all benefits used our community.We have collect the donation with name of Maravar Mahal,Maravar preliminary School,mini hospital,Entreprenerurship helping money,Gold Loan,so all service in Sethupathi Maravar Youth Sangam.
  Main Objectives: In our Community Social Service.
  mail id: malaichamy.t@hotmail.com
  cell no: 9943994536.

 26. Santhosh kumar சொன்னார்

  Thevar is the best gratest person in the world .

  “Vaalga janna nayagam”

 27. k.vijayakumar சொன்னார்

  devar ayya pondra oru
  desa thalaivarai kanpathu
  mikavoum apoorvam…

 28. john kalidoss சொன்னார்

  devar is the great leader of our country,
  devarin ninaivukal illatha maravanin idhayum oru kallarai than

 29. MANIMARAVAN சொன்னார்

  VALKA DEVAR AYYA PUGAL VALARKA NAM MUKKULATHOOR ODRUMAI
  EVANAIUM VELLUM THIRAMAI EMANUKU UNDU
  AANAL
  EMANAIUM VELLUM THIRAMAI EM MARAVARINATHIRKU UNDU

 30. MARIMUTHU GURU சொன்னார்

  OVVORU MARAVANUM PERUMAI KOLLA VENDUM NAM PIRANTHA INTHA INATHAI ENNI.
  ANDU THORUM NAN NINAIPATHU UNGAL SANNATHI VARUM ANTHA ORU NALAI ENNI THAN, IYYA NEENGAL MARAINTHALUM UNGAL JOTHI OVVORU MARAVANIN MANATHILUM ODIKONDU THAN IRUKKUM.
  DEVAR NAMAM VAZHGA………
  DEVAR PUGAL ONGUGA………

 31. R.Viknesh சொன்னார்

  MUKKULATHIN MOOTHAVAR ENGAL Pasumpon.U.MUTHRAMALINGATHEVAR HINDU Matham petreduthida…!
  ISLAM Matham palotida……..!!
  KIRUTHUVAM Matham kalvi katrida…..!!!
  MUKKULATHIL POOTHA ROJA…. ENGAL MUTHURAMALINGA RAJA…..
  Theivathaii kandavanum illai.. THEVANAI Ventravanum illai……..

 32. beniyal சொன்னார்

  ipadi padda nalla thalaivarai yean oru sathi inar soantham koandadi avarudaiya thiyakathai veen adikirargal ipearu pada nalla thalaivar ini eapothu intha naduku kidaipar ivar adimai jathi inaraium neasithavar ipothu virothi aakidaru adimai jathi makaluku.andru kamarajar panni na athey thappai indru ithey nalla thalaivar seithirupathu unmyil pearmiyaka ullathu

 33. manidevan சொன்னார்

  mannil pathi maravar jathi

 34. Raja சொன்னார்

  Valka Devar Ayya Pugal and Valarga avar Mukkulathur paramparai… By Raja Singampunari…

 35. Tamil magan சொன்னார்

  Dheavr engal jaathi ilai saami..

 36. Senthil kumarmaniam(maniakaaran=maravan) சொன்னார்

  Ayya devarin matra thagavalgalai enadu mailku send pannunga.

 37. KmN thevar சொன்னார்

  thevanda….

 38. Ramesh சொன்னார்

  Devar ayya is not only a leader in mukkulam,He was a god in mukkulam. i am really proud of born in mukkulathore community.

 39. ANBAZHAGAN USILAMPATTY சொன்னார்

  south india one man army of subachandra bose friend devar freedom fighter thank of my tamilnadu state and head of madurai

 40. ramaraj singam சொன்னார்

  dhevar i like

 41. muthu pandian சொன்னார்

  aala pirandha iname thevar inam………ottrumaiyaga irundhal ulagame thirumbi parkum……vaazha thevar pugazh……..valarzha thevar inam….by tiger boys,tirunelvel(ppr)i

 42. yogaraj சொன்னார்

  thevar is miracle man…

 43. samayadurai சொன்னார்

  Thevar ayya pola oru manithar illai

 44. k.s.raj சொன்னார்

  ayya thaan……………………………………………………..

 45. PR.Raman சொன்னார்

  i am thevar adimai.muthur pasumpon mavattam.i want more history.plz sent me…..

 46. M.GANESAN சொன்னார்

  thevarin pugalai india mulukka parappa vendum

 47. red ravi சொன்னார்

  ayya orula porandhatharku perumai padren

 48. T.GOWTHAM சொன்னார்

  இந்த தகவலை வெளியிட்டதற்கு எங்கள் இனத்தின் சார்பாக மிக்க நன்றி

 49. Ramu thevar சொன்னார்

  மிகவும் பயனுள்ள செய்தி

  எங்கள் குல தெய்வம் தேவர் அய்யா !!

 50. pandi சொன்னார்

  un kulathil piranthatharku perumai padukiren

 51. yuvanitha சொன்னார்

  valga devar velga mukulathor devar pugal onguga devarai pirandadarku perumai kolvom

 52. Saravanan சொன்னார்

  Pasumpon Singam ungal urel peranthathuku nan pakiyam pannirukkan .Devar ungal pugal apoluthum nelaikum jai ginth

 53. paramasivathdavan சொன்னார்

  hai,iam maravan.i need more details in davar paruman and pasumpon village

 54. Dhevar dhana சொன்னார்

  thevar endru sollada thalai nimirnthu nillada …..palaki par pasam theriyum pakaithu par veeram theiyum by…thanga thattu thagara thattu thevara pakaitha aruva vettu…MARAVANDA BY.DHEVAR DHANASEKAR

 55. m.nagavel சொன்னார்

  devarin maru piravi .
  ” varumayodu vanthal vari kotupom
  vampodu vanthal val edupom ”
  DEVAR 30.10.1908.
  DEVAR MAGAN NAN 31.10.1992.
  devar immanil irakavillai devrin maru piravi nan irukiren yarun kavalai pata vendam.
  ”natpum irakkamum emathiru kankal”
  BY
  DEVARIN MARU PIRAVI
  M.NAGAVEL.

  CONTACT NUMBER:8870056155
  PLACE:MADURAI.

 56. PUSHPA சொன்னார்

  Ahaanda Paramparai Ahaadimai Padalammmaaaaa……………

 57. R.vairaselvam சொன்னார்

  kadavul poomil vaazndha idam pasumpon

 58. Arunpandiyan devar deverperavai2020@gmail.com சொன்னார்

  முக்குலத்தோர் (கள்ளர்/மறவர்/அகமுடையார்) அனைவரும் தேவர் என்று ஒன்று கூடுவோம்….

  வாழ்க தேவரினம்!
  வளர்க நம் தேவர் சமுதாய வீரமக்கள்!.

  ஒன்று பட்டால் உண்டு வாழ்வே! ஒற்றுமை நீங்கிடில் நம் அனைவர்க்கும் தாழ்வே!!

  தேவரின கொள்கைக்காக குரல் கொடுப்போம்.
  ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளணும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினமாக மாற்றி தென்நாடு தேவர் நாடாகும் வரை பாடுபடுவோம்.

 59. puvaneshwaran சொன்னார்

  i like it

 60. puvaneshwaran சொன்னார்

  kallar maravar agamudaiyar kadaul thanaya namma kandhan arul petra namma thevar thanaya

 61. kanagarajdevar சொன்னார்

  devar ayya great by kanagarajpandian

 62. v.Mohan சொன்னார்

  yeppadi valavendum enpatharku adaiyalam P.M.thevar mattume,thevan enpathil perumai kolkiren

 63. harisundar சொன்னார்

  i am king of king . Sentimend tpye

 64. balakrishnan2599@gmail.Com

 65. shanmugam சொன்னார்

  தவேர் எங்கள் குல தயெ்வம்………

 66. Devan maravan சொன்னார்

  Thesathin pugal alindhalum

  Thevar ayyavin pugal alivathilai

  kallar kavi pada..

  akamudaiyar adipada.

  Maravar makilndhada.

  mukkulathor adum attam…

  ekkulamum kudum kuttam..

  Enga ayyavin Jayanthi

 67. Marimuthu ranendran சொன்னார்

  ஒவ்வொரு தமிழனும் நம் மனிதருள் மாணிக்கத்தை பற்றி கட்டாயம் தெரிந்தது கொள்ள வேண்டும் ….
  மனிதன் மனிதன் மனிதனாக வாழ …..

 68. S.J.AJITH சொன்னார்

  Acto-30-
  Veera vamsathin vetri thalaivanukku JAYANTHI VIZHA ekkulamum potrum MUKKULAME veeru kondu elunthu va VEERAM vilaintha mannai darisikka!!!

 69. padmanabanbn சொன்னார்

  ayya nan kadavulai parthathu illa anal unmaiyana kadavulana unkalai parthuten

 70. Karthik சொன்னார்

  Devar Ayya – My Hero.

 71. Raj thevar சொன்னார்

  ayya’vai patri pala visiyangal naan therinthu kolla aasai padugiren

  • m2vigne shwaran சொன்னார்

   thever ayyaku vallsandai silambam maruthuvam jothidam matrum pala kalaikalil kaitharthavar ivar thanathu sotthai 32 oorkaluku thanam seithar ivar valthadhu 55 varudangal athil 10 varudangai sirayil kalithar thever ayyavai poll intha mannil idhuvarai yarum irruthathu illai inniyum irruka mudiyathu naam thever yanbathil karvam kolvom

 72. M.DINESH [karaimeendar] சொன்னார்

  I like this story…………
  ekkulamum valattum mukkulamea alattum by

  M.DINESH KARAIMEENDAR

 73. selva kannan சொன்னார்

  thevar full histry

 74. sasikumar சொன்னார்

  Theivathin vamsam enpathil perumaiutan theivamai thevarai ninaipathil makilchi than..valka thevarinam valarka thevar pukal

 75. sasikumar சொன்னார்

  Thevarkalin thepavali entru thevar jayanthi. eniya thevarkalin thepavali nal valthukal

  T.sasi kumar
  Pethanaickanur
  Pollachi

 76. saravanakumar சொன்னார்

  devar inam vazhka

 77. shiva k ttp சொன்னார்

  nanum thevar iyyavin inam vazhga thevar kulam

 78. ASHOK சொன்னார்

  முத்துராமலிங்கம் தேவர் அழிய புகழ் பெற்றவர் …. நாம் ஒவொருவரும் அவர் பிறந்த மண்ணில் பிறந்தோம் என்று பெருமிதம் கொள்வோம் ….. வாழ்க தேவர் இனம்

 79. CHANDRU JI சொன்னார்

  Hi. Iam ramachandran kamuthi study at ptmtmc kamuthi “THEVER”pugal oonguka

 80. A.C.Ayyappan.,DMLT., சொன்னார்

  Thazhthappatta makkalin vazhkkaiyin theendamai matruvatharku thevarum oruvar enbathu manathukku inimaiyana seythi agum,,,,,

 81. kishore dhevan சொன்னார்

  pasumpon u muthuramalinga dhevar nam nattukku kidaitha oru pokkisam avar oru jathi talaivar alla

 82. P SATHISH KUMAR MBA SERVAI சொன்னார்

  THEVER IS GRATE

 83. karthik சொன்னார்

  i like this story

 84. m.tamizh சொன்னார்

  முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.

 85. raja devan சொன்னார்

  iya devar iya valga pallandu.unadhu pugal.unadhu vamsam.undhu perumaiyaikakka padupaduvoum by Rajadevan

 86. raja devan சொன்னார்

  valga devar.marupadium ne porandhu varea na andavani vendukirean

 87. kumar சொன்னார்

  naveen agamudaiyar

 88. karthi keyan சொன்னார்

  karthi சொன்னார்

  முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்

 89. mari davan சொன்னார்

  valga davar pugal valga davar namam

 90. S.Chinnamani Pinnundar சொன்னார்

  Unamaiyana aanmeegavathy endral adu Thver Ayya oruvardan.. Valzha Thevar Kulam.. Valarga Thevar Puzhal…..

 91. manikkavasam சொன்னார்

  thevar enral singam

 92. rajkumar சொன்னார்

  வீர மற்ற விவேகம் கோழைத்தனம்
  விவேக மற்ற கோபம் முரட்டு தனம்

  —பசும்பொன் தெய்வம் முத்துராமலிங்க தேவர் அய்யா

  • rajkumar சொன்னார்

   வீர மற்ற விவேகம் கோழைத்தனம்
   விவேக மற்ற வீரம் முரட்டு தனம்

   ——-—பசும்பொன் தெய்வம் முத்துராமலிங்க தேவர் அய்யா

 93. S.Chinnamani Pinnundar சொன்னார்

  நம் இளைய தலைமுறையினருக்கு பசும்பொன் ஐய்யாவை பற்றிய நல்ல குறிப்புகளை தந்துள்ளிர்கள் மிக்க நன்றி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 43 other followers

%d bloggers like this: