ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பைலட், 2 பயிற்சியாளர் சாவு
நாசிக், செப். 30: நாசிக் அருகே ராணுவ ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய விபத்தில் பைலட் மற்றும் 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்தனர்.
“சீட்டா‘ ரக வகையை சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.