Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Deadly clashes in west DR Congo Claims 68 Lives

Posted by Snapjudge மேல் மார்ச் 17, 2008

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் மேற்குப் பகுதியில் வன்முறை

கொங்கோ வரைபடம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு பொலிஸ் நடவடிக்கையில் குறைந்தபட்சம் 86 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள ஐ.நா.மன்ற ஊழியர் ஒருவர் கூறுகிறார்.

பிபிசியின் பார்வைக்கு வந்த ஐ.நா.வின் அமைப்புக்குள்ளான அறிக்கை ஒன்றில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவின் மேற்குப் பகுதியைக் சுயமாகக் கட்டுப்படுத்தி வரும் புண்டு டியா கொங்கோ என்ற இனப் பிரிவினரை கிராமங்களில் தேடுதல் வேட்டைகளை நடத்தி பொலிசார் விரட்டிப் பிடித்துக் கொன்று வருகிறார்கள் என அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: