Satrumun Kidaitha Thagaval – New Tamil Movie with ‘Ammauvagiya Naan’ Bharathy as lead
Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2007
சற்று முன் கிடைத்த தகவல்
திகில் கதைகளை வித்தியாசமாகப் படமெடுத்து வரும் தக்காளி சீனிவாசன், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை வைத்து “சற்றுமுன் கிடைத்த தகவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
“அம்முவாகிய நான்’ பாரதி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் கனல் கண்ணனின் சண்டைத் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் திடீரென தொடர்ச்சியாக கொலைகள் நடைபெறுகின்றன; யார்? எதற்காக கொலை? என்பதை க்ளைமாக்ஸில் புதுமையாகச் சொல்வதுதான் கதை. “சற்றுமுன் கிடைத்த தகவல்’ என்ற தலைப்புதான் படத்தில் வரும் பல சிக்கல்களுக்கும் தீர்வுகளுக்கும் “ஹை லைட்’டான விஷயம் என்கிறார் தக்காளி சீனிவாசன்.
மறுமொழியொன்றை இடுங்கள்