DMK Celebration Ceremony: Periyar, Anna, Bharathidasan & Kalainjar Awards
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2007
திமுக முப்பெரும் விழா விருதுகள்
சென்னை, ஆக. 10: ஈரோட்டில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்களை திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. விவரம்:
பெரியார் விருது: மண்டபம் மிசா எஸ். மாரிமுத்து
அண்ணா விருது: ஆந்திர மாநிலம் கே.ஏ.முனுசாமி
பாரதிதாசன் விருது: நாமக்கல் ப.க. தமிழழகன்
கலைஞர் விருது: குடந்தை இரா. துரை
மறுமொழியொன்றை இடுங்கள்