Movie Producer ALS Kannappan passes away
Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007
படஅதிபர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் மரணம்
சென்னை, ஜன.17-
பிரபல தயாரிப்பாளரும், டைரக்டருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.
கனவுகள், கற்பனைகள், துணிச்சல், இயக்கம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
- சாரதா,
- திருடாதே,
- கந்தன் கருணை,
- கருப்பு பணம் உள்ளிட்ட பல படங்களை ஏ.எல்.எஸ்.நிறுவனம் தயாரித் திருப்பது குறிப்பிடத்தக்கது.
மரணம் அடைந்த ஏ.எல்.எஸ்.கண்ணப்பனுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், லாவண்யா, டாக்டர் யாமினி, ஐஸ்வர்யா என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராயப் பேட்டையில் உள்ள வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உடல் தகனம் நாளை நடக்கிறது. திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்