Pulamai pithan, Asoka mithran et al to receive MGR Awards from RM Veerappan
Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007
நடிகை சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆர். விருது: ஆர்.எம்.வீ. அறிவிப்புசென்னை, ஜன. 12: நடிகை சரோஜாதேவி உள்பட 10 பேருக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படும் என்று எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். உருவம் பதித்த கேடயமும் ரூ. 25 ஆயிரம் பரிசும் வழங்கப்படுகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: எம்.ஜி.ஆர். கழகத்தின் இலக்கிய அணியின் சார்பில் வரும் 20-ம் தேதி சனிக்கிழமை ராஜா அண்ணாமலை மன்றத்தில் எம்.ஜி.ஆரின் 91-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. விழாவில் கலை – இலக்கியத் துறையில் சிறந்த 10 பேருக்கு எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படுகிறது.
விருது பெறுவோர்:
- வா.செ. குழந்தைசாமி,
- ஒளவை நடராஜன்,
- டாக்டர் பழனி பெரியசாமி,
- அசோகமித்தரன்
- கோவி. மணிசேகரன்,
- ஐ.சண்முகநாதன்,
- புலவர் புலமைப்பித்தன்,
- இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்,
- பின்னணி பாடகர் டி.எம். செüந்திரராஜன்,
- நடிகை சரோஜாதேவி.
மறுமொழியொன்றை இடுங்கள்