Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Indian Military vs West Bengal Police in Calcutta

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2007

பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர்- கொல்கத்தாவில் சம்பவம்

இந்திய இராணுவத்தினர்
இந்திய இராணுவத்தினர்

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இதில் 11 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்ட வேறு சிலர் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க அரசு இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

சீரழிந்துவரும் ஒழுங்கு நிலை, பொதுமக்களின் ஏமாற்றம், குற்றப்பிரிவினர் செயற்படாதமை, நாட்டில் குற்றம் புரிந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது போன்ற நிலைமைகளில் உருவாகின்ற இராணுவத்தினர் மத்தியிலும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான கர்ணல். ஹரிகரன் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் செய்யும் சில பாதகமான நடவடிக்கைகள் மாத்திரமே செய்திகளாக வெளிவருவதாகவும், அவர்கள் செய்யும் நல்ல செயல்கள் எதுவும் வெளிவருவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

2 பதில்கள் -க்கு “Indian Military vs West Bengal Police in Calcutta”

  1. bsubra said

    கண்ணியம், கட்டுப்பாடு தேவை

    கோல்கத்தாவில் ஒரு காவல் நிலையத்துக்குள் ராணுவத்தினர் புகுந்து, அங்கு கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இரு ராணுவ வீரர்களை மீட்டுச் சென்றனர் என்பது புத்தாண்டு தொடக்கத்தில் வெளியான கசப்பான செய்தி.

    ராணுவ வீரர்கள் இருவரையும் போலீஸôர்தான் விடுவித்தனர் என்று ஒரு ஆவணத் திரைப்பட தயாரிப்பாளர் மஜும்தார் என்பவர் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளது ராணுவத்தினருக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக இருக்கும். பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதுதான் கைதுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் பெண்கள் யாரும் புகார் தரவில்லை என்பதும் ராணுவத்துக்கு மற்றொரு பாதுகாப்பு.

    கோல்கத்தா சம்பவத்தில் யார் தவறு செய்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க, ராணுவத்தினர் தங்கள் நடவடிக்கைகளை ஒருமுறை சுயபரிசோதனை செய்து கொள்வது இந்த நேரத்தில் சரியானதாக இருக்கும்.

    ராணுவத்தினருக்கும் காவல்துறை அல்லது பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட முதன்மைக் காரணம்- மற்ற எல்லோரையும்விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் அணுகுவதுதான்.

    அவர்கள் “அனைவரையும் விட உயர்ந்தவர்கள்’ என்பதில் சந்தேகமே இல்லை. உயர்ந்த பனிமலையில் உயிரைப் பொருட்படுத்தாமல், எல்லையைக் காத்து நிற்கும் ராணுவ வீரரைக் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த அடிப்படை எண்ணத்தின் காரணமாகத்தான் கார்கில் நிதியாக பல ஆயிரம் கோடி ரூபாய் குவிந்தது.

    ராணுவத்தினர் மீது மக்கள் வைத்துள்ள அத்தகைய பெருமதிப்பு, சில வீரர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் களங்கப்பட்டு விடுகிறது.

    தனியாக வரும் ஒரு ராணுவ வீரர், தான் சந்திக்க நேரும் அல்லது தன்னைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு காவல்துறை அதிகாரியிடம் கொஞ்சம் வரம்புமீறி நடந்துகொள்ளும் நிலை மிகச் சாதாரணம்.

    குறிப்பாக, ரயில்வே காவலர்கள் படும்பாடு சொல்லிமாளாது. ராணுவத்தினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரயில் பெட்டிகளில் சில வீரர்களே இருந்தாலும் அலைமோதும் பயணிகளுக்காக கதவைத் திறக்க மாட்டார்கள். பயணிகள்- ராணுவ வீரர்கள் மோதல் சூழல் உருவாகும். சென்ற ஆண்டில், ஓடும் ரயிலிலிருந்து ராணுவ வீரர்கள் தள்ளியதில் 5 பயணிகள் இறந்தனர்.

    அண்மையில், கேரளத்திலிருந்து தமிழகம் வழியாக, தில்லி சென்று கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் திடீரென ரயிலை நிறுத்திப் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகள் மிக மோசமாக இருப்பதாகவும் வெகுதூரம் பயணம் செய்யும் தங்களுக்கு இந்தப் பெட்டிகள் உகந்தவை அல்ல என்பதும்தான் போராட்டத்துக்கு காரணம். இதையடுத்து அவர்களுக்கு நல்ல பெட்டிகள் மாற்றித் தரப்பட்டன. பயணம் தொடர்ந்தது. இதே காரணத்துக்காக சாதாரண ரயில்வே பயணி போராட்டம் நடத்துவதை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

    ஒரு நாட்டுக்கு ராணுவம் என்பது மிக முக்கியமானது. உயிர்நாடி என்றும் சொல்லலாம். அதனால்தான் ராணுவத்தினருக்கு எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் சலுகைகள் தரப்படுகின்றன. ஆனால் இந்தச் சலுகைகள் அர்த்தமின்றி கறாராகவும், சில நேரங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படும்போது ராணுவத்தினர் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைகிறது.

    “மிலிட்டரி கேண்டின்’-களில் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயனடைவதற்காக வரிகள் இல்லாமலும், உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாகவும் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுச் சந்தையைக் காட்டிலும் விலை மலிவாக விற்கப்படுகிறது. ஆனால் பயனாளிகளில் பாதிப் பேர் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அல்ல என்பதுதான் உண்மை.

  2. Setu Madhavan said

    It is indeed regrettable that the top Netas – Pradhan Mantriji and Raksha Mantriji included – have their Pugdis and Lungis tied into a collective knot over the “gross indiscipline” of the Army, relying solely on the version of the Kolkata cops.

    The media, as always, have declared the Army officers GUILTY as charged. They have also pre-empted the need to have a victim, or even her statement – and have gone ahead and declared the Army jawans GUILTY anyway. So the Neta-Babu-Patrakar-Pandu Chowkidaar axis plays Prosecutor, Judge, Jury and Executioner.

    After everyone from the PM, the defence minister, External Affairs minister, and the PMO, rushed to personally call and assure the WB Chief Minister that the GUILTY Army officers and jawans would be given exemplary punishment, the cops’ story has begun to unravel.

    By the way, when was the last time anyone heard of the PM personally rushing to inquire about common men and women who are tortured, even killed, by police high handedness?

    Turns out that Park Street Cops were working overtime on New Years Eve to nab random members of the public, slapping them and locking them up on trumped up charges of drunkenness, eve teasing or hooliganism and extorting money from them. One couple has also registered a complaint with the NHRC to the effect (the husband was picked up by the park Street Cops as he and his wife were crossing the road. When he asked to know his offence, he was slapped by the cop, who took him to his superior who declared, ‘You are a drunkard’, slapped him some more, and ordered that he be locked up.) Just so happened that the police snared the wrong fish – the Army Officers – and promptly ended up getting paid in their own coin – by being placed at the receiving end of a (well deserved) beating.

    The media immediately jumped on the “casting aspersions” bandwagon and sullied the Army. As the truth slowly begins to emerge – and the usual shenanigans of Indian cops wear thin – we see that there is no woman that complained about being teased or groped.

    Four bouncers of this hotel thrashed an Army Major because he demanded his meal for a valid coupon he held. They then put him in a taxi and brought him to Park Street cops. Hafta happy cops who have good ‘relations’ with this hotel dutifully locked up the officer – inspite of him informing them of his identity. ‘No one tells us what we are supposed to do here’, so saying the cops beat up the Major before locking him. This is a clear violation of the law – but pandu chowkidars obviously have no clue about the Army Act passed by the Parliament. Soon a captain reaches the police station to reason with the Pandus to free his superior officer. ‘Dont tell us what we are supposed to do here’ so saying they lock up the Captain as well and for good measure book him for guess what? ‘Crossing the road at the wrong place’! Wow, that is so cute. Isnt it?

    Unfortunately for the cops, the Captain had called his Commanding Officer on his cell before he was locked up. The Commanding Officer (CO) of the 3 Madras regiment (Madras regiment is the oldest Regiment in the Indian Army – a small trivia for you – inconsequential to the case) comes with soldiers of his unit – soldiers that have fought with, and under the leadership of, these officers for 5 years in Siachen and Kashmir and have lost some of their men there – witness the badly beaten Major and Captain. The CO, a Lt. Colonel, gets the cop to open the lockup, and as the Major steps out the jawans get to see the real extent of the beatings handed to their officer. To make matters worse the cop speaks rough and insults the Major in the presence of his jawans. The 3 Madras jawans known to give their life to rescue their own from the enemey, fly into blind rage and all hell breaks loose. Their CO, the Lt Colonel restores order and disperses them, and himself waits for senior Police Officers to arrive. The cops immediately call the press, and the print and electronic media is full of stories about ‘Yet another case of gross indiscipline in the Army’.

    The Prime Minister, Defence Minister and External Affairs minister express their unhappiness at the ‘indiscipline of the GUILTY Army officers’ and call the West Bengal CM to offer full support! The Army refuses to hand over their own. The police chief is angry but when made to read and understand the letter of the law by the Army authorities, comes around. Now the cops end up looking like fools, because they obviously never went to the scene of the alleged eve teasing to investigate, or even bothered to take the statement of the ‘victim’ – they simply went by the words of the bouncers of Park Hotel.

    The cops are now looking desperately for ‘witnesses’, and not being able to produce any, who do they come up with? The 4 bouncers themselves of course!!! Now they – the bouncers – claim that the 4 of them were beaten bad by the Major! So I guess these 4 were the eves that the Major teased. The cops now claim that they of course never knew that these were army officers – else they would have followed the law! The truth will slowly emerge and certainly the situation ended up much worse than it should have been. Neither party should be blamed or exonerated till the final picture is out. What stuns me is the alacrity with which the PM, defence minister and External affairs Minister of this country reacted to the ‘shameful guilt of army officers’ without so much as bothering to ascertain basic facts.

    Why is it that so many cases of police excesses, and even some cases of army excesses against general civilian population in Kashmir / North East, does not elicit the same swift reaction from these folks? But touch their corrupt babus or pandus and Netas behave like a cat on a hot tin roof. Of the press’ eagerness to besmirch the Armed forces, the lesser said the better. A few quick questions for the Neta-babu-Patrakar-Pandu axis…

    1. The Army officers indicted in Tehelka scam are serving prison time – after being court martialed by the Army. What about the bureacrats involved? Any guesses? Of course absolutely nothing happens to them.

    2. The army officer accused in the Kashmir molestation case has been tried by the army, punished and discharged from service. What about the cop – the SHO – who was also involved? You guessed right. Even an FIR has not been filed. So much for the indiscipline of the Army and the efficiency of the morally upright cops / neta / babu axis.

    3. Why do Kolkata citizens complain that when ever riotous situations erupt in Kolkata the brave cops suddenly become incommunicado – and dont take any phone calls? Because when required to muster courage and discipline they do exactly what they did when confronted by jawans of 3 Madras Regiment – hide under their desks. Finally to control rioting mobs Neta / Babus requisition the ‘indisciplined’ Army and the jawans face up to the marauding mobs and bring things under control.

    4. Where is the PMO and PM when widows of Kargil martyrs go running from pillar to post begging for the Gas stations that a grateful nation promised 8 years ago? Some of the widows have had to go on hunger strike, others threatened suicide. Of course the ‘disciplined’ bureacrats and ethical politicians hide behind various fig leaves like ‘land acquisition problems’ and ‘procedural delays’. When it is time for these ‘indisciplined and GUILTY’ army officers and Jawans to lay down their lives there is never any ‘procedural delay’.

    5. Why doesn’t the PMO, PM and Raksha Mantri ever commiserate with, and get so agitated over, long pending legitimate grievances of Armed Forces personnel regarding pay, pension, equipment, housing etc.?

    Did you hear of the PM and PMO’s displeasure at the Army chief’s refusal to unilaterally withdraw Indian troops from Siachen as demanded by Pakistan as a “Confidence building meausure”? As a last resort the Indian Army chief requested the Netas – Defence Minister and PM – to bear down on Pakistan to jointly certify / delienate on maps the Indian positions prior to getting Indian soldiers to stand down. Neither the Indian PM, nor the Pakistani dictator (“Ataturk” wannabe and infamous Kargil architect) are happy with the Indian Army. Long story short, the army chief’s insistence on the map has rained on the PM’s expected “solution” to the Kashmir issue in addition to deferring / cancelling his proposed trip to Pakistan. For his efforts the Army Chief has incurred the displeasure of the External Affairs Mantri Mahodayji, and an informal gag on holding press conferences.

    This is what the Neta / Babu nexus is upto. Of the police and trigger happy rent-a-cause Patrakar the lesser said the better.

    By the way, did the cops lock KPS Gill up and beat him even after he confessed to groping / misbehaving with a woman?

    Just a little crumb for thought – Now that the Chowkidaar-Neta-Babu axis have been educated on the provisions of the Army, Navy and Airforce Acts that disallow Pandu chowkidaar to arrest an Army Major, Lt. Colonel or General (except on charges of Rape, Murder or culpable homicide), it wont be long before they work in tandem to amend these provisions through an Act of Parliament. Should that take long, pandu chowkidaars could now trump up charges of Rape, Murder, Culpable homicide against defence personnel including Senior Officers and promptly lock them up.

    It is sad that when foreign Armies like the US Army, Canadian Army and Australian Army are sending their Army officers and soldiers to be trained in specialised warfare Schools of the Indian Army, fellow Indians – Pradhan Mantri Mahodayji, Raksha Mantri Mahodayji and External Affairs Mantri Mahodayji included – publicly berate Army Officers and Jawans before even waiting for the facts to emerge.

    The Aam Janta’s blind support for the police in any skirmish between Police and the Armed Forces (as evidenced by letters and comments in the blogosphere and print media) may seem surprising, confounding, even frustrating at first glance. However the unwritten “slave charter” that governs the one-way relationship between Pandu chowkidaar and “pulis se soshit peedit” Public can put things in perspective. In a subservience that mirrors slave Tom’s (“Uncle Tom’s cabin”) reverence for his brutal white masters of slavery era America, the Indian public invariably forget and forgive the periodic brutality handed them by their Pandu chowkidaars – Bhagalpur blindings, fake encounter killings, rapes, custodial deaths, routine merciless beatings, the occassional urine therapy / golden shower / watersports (kind courtesy of Orissa Police), forced incest between mother and son (mission accomplished by Rajasthan Police circa 1996) and Systematic breaking of bones (“Emergency” era gift to the people from Kerala Police) to name just a few from this eminent collection.

    However, come time for these very police brutes to receive their just deserts at the hands of the Military (as in the case of the Kolkata Police, or in case of the thrashing administered to Kerala police in Thevara police station, Kochi, by Naval Officers incensed over the beating, arrest, and locking up of a fellow Naval Officer over a trumped up petty traffic offense by a Kerala police constable – “So you are a Naval Officer? Let me teach you a lesson” – in 1992) the “pulis se peedit soshit laachar” Aam Janta, like slave Uncle Tom, invariably stand by their tormentor-in-chief – Pandu chowkidaar. Never the Army.

    Slave Tom considered it his spiritual duty to serve his master (subservience to the earthly master as a prelude, almost a rite of passage, to serving the heavenly master). Right or wrong, my slave master is always right.

    The Indian Public considers it democracy. Plain and simple. Right or wrong, between the Armed Forces and Police, my Pandu Chowkidaar is always right. Never the Armed Forces.

    For all of Aam Janta’s fawning obsequiousness, how does the Neta-Babu-Patrakar-Pandu nexus regard the common man? Exactly how the white masters regarded slave Uncle Tom and his ilk: “Bigger the fool, better the slave.”

    Jai Hind

    Setu Madhavan

    exoticbronze@hotmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: