Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sonia Gandhi’s birthday to be celebrated as Girl Kids Day

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006

சோனியா பிறந்தநாள்; பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட்டம்

புதுடெல்லி, டிச. 5-

மறைந்த முன்னாள் பிரத மர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தை கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கல்வியில் புறக்கணிப்பு போன்ற சமூக புறக்கணிப்புகள் பெண் குழந் தைகள் மீது நடந்துவருவதால் பெண்குழந்தைகள் மீது மக் கள் கவனம் அதிகம்விழ வேண் டும் என்பதற்காக பெண்குழந் தைகளுக்கான தனிநாள் ஒன்றை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி காங்கிரஸ் என்ற மிகப்பெரிய கட்சியை வழிநடத்தி சென்று பல்வேறு வெற்றிகளைபெற்றுள்ளார். இந்திய பெண்களுக்கு அவர் ஒரு ரோல் மாடலாக விளங் குகிறார்.

எனவே அவரின் பிறந்த தினமான டிசம்பர் 9-ந்தேதியை `பெண் குழந்தைகள் தினமாக’ கொண்டாட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு முடிவு செய்துள்ளது.

வருகிற 9ந்தேதி “பெண்குழந் தைகள்” தினத்தின் முதல் கொண்டாட்டம் என்பதால் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு ராணி ருத்ரமாதேவி பெயரில் விருது வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த பத்தாண்டு களை பெண்குழந்தைகளின் பத்தாண்டாக அறிவித்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிதுறை அமைச்சர் ரேணுகாசவுத்ரி தெரிவித்துள்ளார்.

4 பதில்கள் to “Sonia Gandhi’s birthday to be celebrated as Girl Kids Day”

  1. bsubra said

    சோனியா பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம்

    சென்னை, டிச. 8: சோனியா காந்தி பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை (டிச. 8) நள்ளிரவு 12 மணி முதல் சனிக்கிழமை (டிச. 9) நள்ளிரவு 12 மணி வரை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு காங்கிரஸ் பிற்பட்டோர் நலப் பிரிவு சார்பில் அதன் தலைவர் தணிகை மணி இதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான விழா குழந்தைகள் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

  2. nagore A.R.NAUSHAD said

    nagapatinam district president NAGORE A.R.NAUSHAD BABU organized SONIAJI birth day at famous muslim pilgrimage centre nagore dardha offering free meals to 500 peoples who are under poverty line and that too the function will be headed by all india secretary,congress minority dept, mr aniss dhurani who kindly accepted to distribute the free mesls. special prayer(dhuva) for madam SONIA JI will be conducted.

  3. a.r.naushad babu said

    sonia gandhi piranda nall nagai mavattathil congress sirupanmai thurai,ilayngar congress,manavar congress sal sirapaga condadappattadu.nagore dharga vil 1000m yalzaigaluku annadhanam valangapatadu.62 mara kandrugal nagoreil nadappatadu.nagapatinathil mana valarchi kundriya kulaindaigalulan birth day cake vety kondadinar. nigalchi yarpadugalai nagore a.r.naushad saiduirunar

  4. a.r.naushad babu from singapore said

    supporters of congress party president sonia gandhi held a special prayer at singapore gafoor maszid,here for her speedy recovery.the prayer meeting was organised by nagore a.r.naushad we wish her speedy recovery

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: