BBC Tamil Series Special – Tamil Street Plays
Posted by Snapjudge மேல் திசெம்பர் 4, 2006
காயாத கானகத்தே- பாகம் 5
தமிழ் நாடகம் கடந்து வந்த பாதையை விளக்கும் தொடர்.
![]() |
![]() |
தமிழ் நாடக வரலாறு கூறும் காயத கானகத்தே சிறப்புத் தொடரின் இந்த ஐந்தாவது பாகத்தில் ஸ்பெஸல் நாடகங்கள் குறித்து விளக்குகிறார் எமது டி.என். கோபாலன்.
தனித்தனிக் குழுக்களாக நாடகங்கள் போட்டதற்குப் பதிலாக தனித்தனிப் பாத்திரங்களில் சிறப்புப் பெற்றவர்களை வைத்து நடத்தப்படும் இந்த ஸ்பெஸல் நாடகங்கள் தொடர்பில், கிராமத்துக்குக் கிராமம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாறுபடுவது குறித்தும், அதனால் சில வேளைகளில் சில நாடகங்கள் விரசத்தை அண்மித்த நிலையை அடைவதையும் அவர் இங்கு விளக்குகிறார்.
மறுமொழியொன்றை இடுங்கள்