Dasavatharam
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006
தசாவதாரத்தில் கமலஹாசனின் 10 வேடங்கள்
கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் அவர் 10 வேடங்களில் நடிக் கிறார். அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனா லும் அவ்வப்போது என் னென்ன வேடம் என்பது ஒவ் வொன்றாக கசிகிறது.
- மன்னன்,
- வில்லன்,
- அழகான இளைஞன்,
- வெள்ளைக் காரன்,
- ஒல்லிப் பிச்சியான்,
- பயில்வான்,
- 92 வயது பணக்கார கிழவி,
- அந்தணர் ஆகிய வேடங்களில் அவர் நடிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கும்பகோணம் கோவில் `செட்’ போட்டு சென்னை அருகே சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தது. அந்தணர் வேடத்தில் கமல் நடித்தார். அதன் பிறகு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 92 வயது கிழவி வேடத்திலும், வெள்ளைக்காரர் வேடத்தி லும் நடித்த காட்சிகள் படமாக் கப்பட்டன.
கும்பகோணம் கோவிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் `செட்’ போட்டு படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலை கிராபிக்சில் தத்ரூப மாக கொண்டு வர விசேஷ கேமரா பயன்படுத் தப்பட்டதாம். இந்த கேமராவை ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைத்துள்ளனர். கேமராவை இயக்கவும் ஆஸ்தி ரேலியாவில் இருந்து கேமரா மேன் வந்துள்ளார்.
aliciyan said
hai how are you
கமலின் பத்து திருநாமங்கள் - தசாவதார கதாபத்திரங்கள் « Snap Judgment said
[…] மே 16, 2008 · 4 Comments கே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: (முந்தைய இடுகை: Dasavatharam « Tamil News) […]
r.ravi said
pl visit my vimarasanam about thasahttp://www.worldtamilarweb.com/side_list.php?item=katurai&item_id=1000vathaaram