Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

‘Captain’ Vijaykanth’s DMDK to compete in Mumbai Civic Polls

பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 25, 2007

மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டி

சென்னை, ஜன. 25: மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

179-வது வார்டு தாராவில் என். நவிகிருஷ்ணன், 168-வது வார்டு சயான்கோலிவாடாவில் லட்சுமி ராஜாமணி ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஒரு பதில் -க்கு “‘Captain’ Vijaykanth’s DMDK to compete in Mumbai Civic Polls”

  1. karthikeyan.m சொன்னார்

    hai captain..
    i am karthi.. i am studying in m.c.a… i like u …

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>