Orissa Flood Losses – Rs. 1797 Crores Estimated
பதிந்தவர் SnapJudge மேல் செப்டம்பர் 6, 2006
ஒரிசா வெள்ளச் சேதம் ரூ.1797 கோடி
புவனேசுவரம், செப். 6: ஒரிசாவில் இதுவரை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு ரூ.1797 கோடி என்று மாநில அரசு மதிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.1131 கோடி அளவுக்கு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது என்று மாநில அரசு கூறியிருந்தது.
