Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Njaanapeeda Award to Marathi Poet

பதிந்தவர் SnapJudge மேல் ஆகஸ்ட் 10, 2006

மராத்தி கவிஞருக்கு ஞானபீட விருது: கலாம் வழங்கினார்

புதுதில்லி, ஆக. 11: மராத்தி கவிஞர் “விண்டா’ கரந்திகருக்கு 2003-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வியாழக்கிழமை வழங்கி சிறப்பித்தார்.

தில்லியில் நடைபெற்ற விழாவில் விருது மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.

88-வயதாகும் கரந்திகர், மராத்தி இலக்கியத்தில் மிகச் சிறந்த பங்களிப்பை செய்தவர். பொதுமக்களும் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வண்ணம் கவிதை இயற்றுவதில் தனித்துவம் பெற்றவர்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் 3-வது நபராக இவ்விருதை பெற்றுள்ளார் கரந்திகர்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>